ஆதியாகமம் 2:18 - WCV
பின்பு ஆண்டவராகிய கடவுள்,“மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.