ஆதியாகமம் 19:37 - WCV
பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு”மோவாபு” என்று பெயரிட்டாள்.அவன் இன்றுவரை இருக்கிற மோவாபியருக்குத் தந்தை.