ஆதியாகமம் 19:14 - WCV
உடனே லோத்து வெளியே போய்த் தம் புதல்வியருக்கு மண ஒப்பந்தமாகியிருந்த மருமக்களோடு பேசி, “நீங்கள் எழுந்து இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள்.ஏனெனில் ஆண்டவர் இந்நகரை அழிக்கப் போகிறார்” என்றார். அவருடைய மருமக்களுக்கு இது நகைப்புக்குரியதாய்த் தோன்றியது.