ஆதியாகமம் 18:5 - WCV
கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன்.நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்.ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார்.“நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.