ஆதியாகமம் 18:30 - WCV
அப்பொழுது ஆபிரகாம்: “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்: சினமடைய வேண்டாம்.ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.