ஆதியாகமம் 18:25 - WCV
தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று: நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று.அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.