ஆதியாகமம் 18:20 - WCV
ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது.அவற்றின் பாவம் மிகவும் கொடியது.