ஆதியாகமம் 17:5 - WCV
இனி உன்பெயர் ஆபிராம் அன்று:”ஆபிரகாம்” என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.