ஆதியாகமம் 17:20 - WCV
இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன்.அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன்.பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்: அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.