ஆதியாகமம் 17:19 - WCV
கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்.அவனுக்கு நீ “ஈசாக்கு” எனப் பெயரிடுவாய்.அவனுடனும் அவனுக்குப்பின் வரும்அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.