ஆதியாகமம் 17:16 - WCV
அவளுக்கு ஆசி வழங்குவேன்.அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன்.அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும்.மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்”“என்றார்.