ஆதியாகமம் 16:5 - WCV
அப்பொழுது சாராய் ஆபிராமிடம், “எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும்.நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள்.ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்” என்றார்.