ஆதியாகமம் 16:11 - WCV
மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.அவனுக்கு”இஸ்மயேல்” எனப் பெயரிடுவாய்.ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.