ஆதியாகமம் 15:5 - WCV
அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார்.முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார்.இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்”என்றார்.