ஆதியாகமம் 15:17 - WCV
கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது.அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.