ஆதியாகமம் 15:12 - WCV
கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது.அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.