ஆதியாகமம் 14:23 - WCV
“நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்” என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.