ஆதியாகமம் 14:18 - WCV
அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார்.அவர்”உன்னத கடவுளின்” அர்ச்சகராக இருந்தார்.