ஆதியாகமம் 14:13 - WCV
தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார்.அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.