ஆதியாகமம் 12:7 - WCV
ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, “உன் வழிமரபினர்ககு இந்நாட்டைக் கொடுப்பேன்” என்றார்.ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார்.