ஆதியாகமம் 12:6 - WCV
ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார்.அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.