ஆதியாகமம் 12:2 - WCV
உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன்.உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய்.