ஆதியாகமம் 11:6 - WCV
அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்.அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர்.அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.