ஆதியாகமம் 10:7 - WCV
கூசின் புதல்வர்: செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா.இராமாவின் புதல்வர்: சேபா, தெதான்.