ஆதியாகமம் 1:5 - WCV
கடவுள் ஒளிக்குப்‘பகல்’ என்றும் இருளுக்கு‘இரவு’ என்றும் பெயரிட்டார்.மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.