ஆதியாகமம் 1:10 - WCV
கடவுள் உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும் பெயரிட்டார்.கடவுள் அது நல்லது என்று கண்டார்.