1நாளாகமம் 6:16-18 - BSI
16
லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
17
கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
18
கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.