ERV

சங்கீதம் அத்தியாயம் 54
தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும். உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலை யாக்கும்.
தேவன், என் ஜெபத்தைக்கேளும். நான் கூறும் காரியங்களைக் கேளும்.
தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர் கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கி றார்கள்.
பாருங்கள், என் தேவன் எனக்கு உதவு வார். என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங் களை என் தேவன் தண்டிப்பார். தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார். அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக் கைகளை உமக்குத் தருவேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண் டுகிறேன். எனது பகைவர்கள் தோற்கடிக்கப் படுவதை நான் பார்க்கட்டும்.