
வாழ்க்கைப் பயன்பாடு (Life Application)
பின்வரும் கேள்விகளில் வேதாகமத்தில் இருந்து ஒரு சம்பவம் சொல்லபட்டிருக்கும். பதிலாக கொடுக்கபட்டிருக்கும் தெரிந்தெடுப்புகளில் அந்த சம்பவத்தில் இருந்து நம்முடைய வாழ்க்கையில் எதை எடுத்து பயன்படுத்தலாம் என கொடுக்கபட்டிருக்கும். அவற்றில் மிக மிக சரியான விடையை தெரிந்தெடுக்கவும்.