
பொருத்துக (Matching)
பின்வரும் கேள்விகளில் இரண்டு வரிசைகள் இருக்கும். முதல் வரிசையில் உள்ளவை எண்களாலும் (1, 2, 3...) இரண்டாம் வரிசையில் உள்ளவை ஆங்கில எழுத்துக்களாலும் (W, X, Y, Z) குறிக்கப்பட்டிருக்கும். முதல் வரிசையில் உள்ளவைகளை இரண்டாம் வரிசையில் உள்ளவைகளுடன் பொருத்தி, சரியான விடையை தெரிந்தெடுக்கவும்.