படிப்புகள்: 818
Print

 

15

 

16

 

17

 

19

 

18

தமிழ் கிறிஸ்தவ சமூகத்தில் வேதபூர்வமான சீர்திருத்த சத்தியங்கள் அடங்கிய புத்தகங்களை "தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்" அவர்களுடைய முயற்சியால் "கிருபை சீர்திருத்த வெளியீடு" என்ற பதிப்பகத்தின் மூலமாக சில புத்தகங்களை தெளிவான தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். இந்த புத்தகங்களை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு "+91-8072805394" இந்த தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டால், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.