பொன்மொழிகள்

சார்லஸ் ஸ்டான்லீ

ஒரு விசுவாசி,
வேண்டுமென்றே, விருப்பத்துடன்,
தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யும்பொழுது,
சிறு காற்றும் பெரும் சூறாவளியாக மாறுகிறது…

-சார்லஸ் ஸ்டான்லி

delibrate sin wind strom

நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள் என்பதையும்
யாருக்காக மரிக்க விரும்புகிறீர்கள் என்பதையும்
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!

-சார்லஸ் ஸ்டான்லி

make sure life purpose

தேவனுக்கு கீழ்ப்படிவதன் விளைவுகளை 
அவரிடமே விட்டுவிடுங்கள்

-சார்லஸ் ஸ்டான்லி

consequence obeying god

உங்கள் வாழ்க்கையின் எல்லாப் போராட்டங்களையும் முழங்காலில் சந்தியுங்கள்…
ஒவ்வொரு முறையும் வெற்றிபெறுவீர்கள்!

-சார்லஸ் ஸ்டான்லி

face problems in kneels

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.