தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> தமிழ் வேதாகமத் தேடுபொறி

தமிழ் வேதாகமத் தேடுபொறி

Tamil Bible Search Engine

இந்த தமிழ் வேதாகம தேடுபொறியில் (Tamil Bible Search Engine) தமிழில் மட்டுமே தேடமுடியும். தமிழில் உள்ளிட, கீழே உள்ள பெட்டியில் நீங்கள் தமிழில் (Unicode முறையில்) தட்டச்சுசெய்து அதை நகலெடுத்து (Copy and Paste) மேலே உள்ள தேடுபொறியில் உள்ளிட்டு தேடவும். தமிழ் வார்த்தைகளை எழுத்துப்பிழை இல்லாமல் முழுமையாக உள்ளிட்டால் மட்டுமே தேடல் முடிவுகளைப் பெற இயலும்.

குறிப்பிட்ட வசனத்தின் முகவரியை உள்ளிட்டும் தேடலாம். உதாரணமாக யோவான் 5:1 என்று உள்ளிட்டு தேடினால் அந்த வசனத்தை தமிழில் திரையில் பெறலாம்.

வசனத்தின் முகவரியை ஆங்கிலத்திலும் உள்ளிடலாம். உதாரணமாக mat 3:5 அல்லது matthew 3:5 என்று உள்ளிட்டு தேடினாலும் தமிழில் அந்த வசனங்களை திரையில் பெறலாம்.

கீழே தமிழில் தட்டச்சு செய்யவும் (Press Ctrl+g to toggle between English and Tamil)