முகப்பு
images/banners/slider/john3-16.jpg
தமிழ் கிறிஸ்த்வக் களஞ்சியம்

தமிழ் கிறிஸ்த்வக் களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! பெயருக்கேற்ப கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள், செய்திகள், வேத ஆராய்ச்சிகள், கட்டுரைகள், பாடல்கள், பாடல் பிறந்த கதைகள், பொன்மொழிகள், பல்வேறு தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகள், கேள்வி-பதில்கள் மற்றும் வேதாகம வினா-விடைகளை இங்கே தொகுத்து வழங்க விரும்புகிறோம். தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடப்படும் படைப்புகள் கள்ள உபதேசக் கலப்பின்றி சமனிலையான வேதாகம போதனையுடன் ஒத்திருக்கிறதா என்பதை உறுதிசெய்த பின்னரே வெளியிடுகிறோம். இந்த உன்னத ஊழியத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பினால் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.